உங்கள் கணினியில் Virus இருக்கா? இல்லையா?
உங்கள் கணினி மெதுவாக இயங்குகிறதா அடிக்கடி கிராஷ் ஆகி நிற்கிறதா? virus இருக்குமோ என்கிற கவலையா? கவலையை விடுங்கள் உங்களுக்காகத்தான் இந்த பதிவு 
உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.

இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள்.
உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும்.
இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்.
http://www.virustotal.com/
                                                                                                         
உங்கள் கணினியில் Virus இருக்கா? இல்லையா? உங்கள் கணினியில் Virus இருக்கா? இல்லையா? Reviewed by அன்பை தேடி அன்பு on 5:04 PM Rating: 5
Powered by Blogger.