எந்த தியேட்டர்ல என்ன சினிமா ஓடுது? கூகிள்ல பாருங்க!

       முன்பெல்லாம் நம்ம ஊர்ல எந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுதுன்னு பேப்பர் பத்து தெரிஞ்சுக்கலாம். ஊரெங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர் பாத்து தெரிஞ்சுக்கலாம். இப்ப நம்ம கூகிள் தயவால இணையத்துலேயே தெரிஞ்சுக்கலாம்.

http://google.com/movies என்ற முகவரிக்கு போங்க. எந்த சினிமாவை தேட வேண்டுமோ அதை கொடுங்கள். 'Change Location' என்பதில் எந்த ஊரில் தேட வேண்டுமோ அதை கொடுங்கள். எண்டரை தட்டுங்கள்.
நீங்கள் தேடிய சினிமா, எந்த தியேட்டரில் , என்ன நேரங்களில் ஓடுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எந்த தியேட்டர்ல என்ன சினிமா ஓடுது? கூகிள்ல பாருங்க! எந்த தியேட்டர்ல என்ன சினிமா ஓடுது? கூகிள்ல பாருங்க! Reviewed by அன்பை தேடி அன்பு on 4:52 PM Rating: 5
Powered by Blogger.