மைக்ரோசாப்டின் இயங்குதளங்களின் வரிசையில் எக்ஸ்பிக்கு அடுத்தப்படியாக கணணி பயன்பாட்டாளர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்த இயங்குதளம் என்றால் அது விண்டோஸ் ஏழு மட்டுமே ஆகும்.
இந்த இயங்குதளம் பல்வேறு விதமான சிறப்பு வசதிகளை பெற்று இருந்தது. இந்த விண்டோஸ் 7 பதிப்பானது 2009ம் வருடம் அக்டோபர் 22 தேதி சந்தைக்கு வந்தது.இதில் இருந்த குறைபாடுகளை நீக்கி விண்டோஸ் 7னுடைய மீள்பதிப்பு பிப்ரவரி 2011ல் வெளியானது.

மைக்ரோசாப்ட் இன் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் அறிமுகபடுத்த பட்டது windows8 
 விண்டோஸ் 8 இயங்குதளத்தை இலவசமாக நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Windows 8 OS Requirements

The Windows 8 Developer Preview Edition works great on the same hardware that powers Windows Vista and Windows 7:
  • 1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
  • 1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit)
  • 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit)
  • DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver
  • Taking advantage of touch input requires a screen that supports multi-touch                                              
  • To run Metro style Apps, you need a screen resolution of 1024 X 768 or greater
தரவிறக்க சுட்டி கீழே  
இதில் முக்கியமான விஷயம்  இணைய இணைப்பு வேகமாக இருந்தால் மட்டுமே உங்களால் இயங்குதளத்தை தரவிறக்கம் செய்ய முடியும்.
மேலதிக தகவலுக்கு கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தி விண்டோஸ் 8 user guide டவுன்லோட் செய்து கொள்ளவும் 
link  here