உங்கள் கணினியில் விரைவாக தமிழில் Type செய்வதற்கு சிறந்த மென்பொருள்


இந்த மென்பொருள்மூலம் (Azhagi) இலகுவாக Unicode முறையில் தமிழில் மின்னஞ்சல் களை அனுப்பலாம். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத், ஒரியா ஆகிய பல மொழிகளில் Unicode முறையில் Type செய்யமுடியும்.


Azhagi மென்பொருளிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் Type செய்யும் தகவலை Type செய்து Copy-Past செய்யத் தேவைஒன்றும் இல்லை. Shortcut Key ஆக F10 இனை அழுத்தினால் தமிழிலும் மீண்டும் F10 இனை அழுத்தினால் ஆங்கிலத்திலும் Type செய்யமுடியும்.

இந்த மென்பொருளை நீங்கள் Facebook, Blogger, Email, Google Search ஆகியபல இடங்களிலும் பயன்படுத்திடலாம்.

இலவசமாக Download செய்திட இங்கு Click செய்யவும்                                          

                                                                                                                           
உங்கள் கணினியில் விரைவாக தமிழில் Type செய்வதற்கு சிறந்த மென்பொருள் உங்கள் கணினியில் விரைவாக தமிழில் Type செய்வதற்கு சிறந்த மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on 6:23 AM Rating: 5
Powered by Blogger.