PHOTO EDITING
ஆன்லயனில் உங்கள் போட்டோக்களை அழகு படுத்த பிரபலமான இணையத்தளம்

சிலரது கணினியில் hard disk மிக குறைவாக இருக்கும்.அவர்களால் போடோஷாப் போன்ற மென்பொருள்களை பயன்படுத்த முடியாமல் போகும்.இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமைகின்றது இந்த இனையதளம்.இந்த இனையதளம் ஊடாக நீங்கள் adobe photoshop ல் செய்யும் அணைத்து நுனுட்கங்களையும் செய்ய முடியும்.
உங்கள் பார்வைக்கு சில
Tool Box

Complete Library Menu

History, Navigator and Layers Windows

இணையதள முகவரி: இதோ