general
குழந்தைகளின் மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகள்,,,,,
பள்ளி விடுமுறையை பயனுள்ள விடுமுறையாக கழிக்க சிறந்த வழிகளில் ஒன்று மூளைக்கு வேலை தரும் விளையாட்டுக்களில் உங்கள் குழந்தைகளை ஈடுபடவைப்பது. அதிலும் மொழி ஆற்றலையும் கணித திறனையும் வளர்க்க உதவும் விளையாட்டுகள் சிறந்தவை.
குழந்தைகளின் கணித ஆற்றலை சிந்திக்கும் திறனையும் வளர்க்கும் தளமாக விளங்குகிறது www.coolmath4kids.com
விளையாட்டுகள் புதிர்கள் மூலம் கணக்கு கற்று தரும் வேறு சில இணைய தளங்கள்:
www.coolmath.com
www.sciencemonster.com
www.spikesgamezone.com
கல்வி மற்றும் வேடிக்கை விளையாட்டுகள்,கணக்கு பழக பயிற்சிகள் பதிவிறக்கம் செய்யும் விளையாட்டுகள் என அனைத்து வகைகளிலும் இணையக்களஞ்சியமாக உள்ளது www.links4kids.co.uk
கற்பனை திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், வண்ணம் தீட்டுதல்,பாதுகாப்பான வழிகளில் இணைய தேடல் என இணைத்து தருகிறது
www.alfy.com
www.surfnetkids.com
www.kidssites.org
இரண்டு வயது முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து தகவல்களையும் தருகிறது
www.pbskids.org
www.nickjr.com
www.uptoten.com
www.kidsgames.org
www.gameskidsplay.nett
குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் விஷயங்களை விளையாட்டுகள் தரும் ஓர் தளம்
www.playkidsgames.com இந்த தளத்தில் குழந்தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து அவர்களுக்கு வழி காட்ட வேண்டும் .