பேஸ்புக் ஆல்பங்களை ஷிப்(zip) கோப்புகளாக சேமிப்பதற்கு

இப்போது பலரும் முக்கியமான ஒளிப்படங்களை சேமிப்பதற்கு பேஸ்புக்கையே நாடுகின்றனர். 
எனினும் ஆல்பங்களாக சேமிக்கப்பட்டிருக்கும் படங்களை ஷிப் கோப்புக்களாக தரவிறக்கி கணணியில் சேமிக்க உதவுகிறது ஒரு இணையத்தளம்.
குறிப்பிட்ட இணையத்தளத்திற்கு சென்ற பின்னர் பேஸ்புக் கணக்கின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் தந்து உள்ளே சென்றதும், உங்களது ஆல்பங்களையோ அல்லது நண்பர்களின் ஆல்பத்தையோ தெரிவு செய்து ஷிப் கோப்புக்களை தரவிறக்கி கொள்ளலாம்.
பேஸ்புக் ஆல்பங்களை ஷிப்(zip) கோப்புகளாக சேமிப்பதற்கு பேஸ்புக் ஆல்பங்களை ஷிப்(zip) கோப்புகளாக சேமிப்பதற்கு Reviewed by ANBUTHIL on 4:07 PM Rating: 5
Powered by Blogger.