உங்கள் பகுதியில் நிகழும் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு


அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து வருகின்றது.அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளம் சில நிமிடங்கிளில் உங்கள் பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பற்றிய எச்சரிக்கை தகவல்களை தருகின்றது.

                                              

https://sslearthquake.usgs.gov/ens/ என்ற முகவரிக்குச் சென்று Subsribe செய்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரும்.அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் கூகுளின் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை வரைந்த பின்னர் சேமித்து விடவும்.இனிமேல் நிலநடுக்க எச்சரிக்கை உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும்.மேலும் அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் பற்றிய தகவல்கள் 2 முதல் 8 நிமிடங்களில் கிடைத்துவிடும் எனவும், ஆனால் ஏனைய பகுதிகளுக்கானவை 20 நிமிடங்கள் வரை ஆகலாம் எனவும் தெரிவிக்கின்றது இந்த தளம்.
உங்கள் பகுதியில் நிகழும் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு உங்கள் பகுதியில் நிகழும் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு Reviewed by ANBUTHIL on 3:23 PM Rating: 5
Powered by Blogger.