computer tips
உங்கள் கணினியை வேகமாக Shutdown செய்ய
உங்கள் கணிணி சில நேரங்களில் shutdown ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறது. எனில் கண்டீப்பாக உங்களுக்கு இந்த பதிவு மிக உபயோகமாக இருக்கும்.
உங்கள் கணினியை வேகமாக shutdown செய்ய என்ன செய்யலாம் ?
நேரடியாக poweroff பட்டனை அழுத்தலமா?
இல்லை power cable கலட்டி விடலாமா ?
இப்படி செய்வது நல்லது அல்ல . ஏனெனில் இப்படி செய்யும்போது உங்கள் file
மற்றும் harddisk corrupt ஆக நிறைய வாய்புள்ளது.
எனவே file க்கும் harddisk க்கும் எந்த பதிப்பும் இன்றி எளிதாக வேகமாக
முதலில் Task Manager (CTRL +ALT +DEL)
பிறகு Shutdown tab கிளிக் செய்யவும்
CTRL பட்டனை அழுத்திக்கொண்டு Turnoff கிளிக் செய்யவும்
இப்போது உங்கள் கணிணி வேகமாக Shutdown ஆவதை காண்பீர்கள்.
உங்களுக்கு பயனுள்ள பதிவு தானே இது ?