இணையத்தில் ஏதாவது ஒன்றைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமாயின் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் Google தான். Google தேடுதளத்தின் ஊடாக எண்ணிடலங்காத தரவுகளை தாம் பெற்றுக்கொள்கின்றோம். உலகில் அதிகளவான இணைய பாவனையாளர்களினால் பயன்படுத்தப்படும் முதன்மை தேடு தளமாக Google சிறந்து விளங்குகின்றது. எனினும், நாம் அதிகமாகப் பயன்படுத்தி வரும் Google பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா?

கூகிள் பற்றிய இந்த விஷயங்கள் மிகவும் குறைந்தளவானவர்களே அறிந்து வைத்துள்ளனர்.
1 .Google பற்றி நீங்கள் அறியாத விடயங்கள். Google பற்றி நீங்கள் அறியாத விடயங்கள்என்ற பெயர் உண்மையில் தவறுதலாக சூட்டப்பட்ட ஒன்றாகும்.
கூகிள் நிறுவுனர்கள் கூகொல் என்ற பெயரிட உத்தேசித்திருந்தனர். ஆரம்பத்தில் ஏற்பட்ட எழுத்து பிழையே கூகிள் என்ற பெயர் உருவாவதற்கான காரணமாகும்.
2.  Google பற்றி நீங்கள் அறியாத விடயங்கள் நிறுவுனர்களுக்கு எச்.டி.எம்.எல் ( (HTML)தொழில்நுட்பம் பற்றிய போதிய அறிவின்மை காரணமாக, இணைய பக்கம் மிகவும் எளிமையாக அமைக்கப்பட்டது. மிகவும் எளியிலான தேடு தளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே கூகிள் நிறுவுனர்களின் நோக்கமாக அமைந்திருந்தது.
3. Google ஸ்பெல் செக்கர் அல்லது எழுத்து சரிபார்த்தல் மென்பொருளை அறிமுகப்படுத்தியதன் பின்னர் அதன் பயனர்களின் எண்ணிக்கை சடுதியான அதிகரிப்பை பதிவு செய்தது. ‘ “Did you mean…..” என்ற பகுதி அதிகளவான பயனர்களை ஈர்க்கக் கூடிய வகையில் அமையப் பெற்றுள்ளது.
4.Orkut” ‘ ஓர்குட,;, கூகிளின் மிகச் சிறந்த கணனிப் பொறியியலாளர் ஒருவரினால் உருவாக்கப்பட்ட அற்புதமான இணைய ஆப்லிகேசனாகும். தனக்கு விரும்பியதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஓர் கூட்டை குறித்த பொறியியலாளர் உருவாக்கினார். கூகிளின் முதன்மையான  அப்லிகேசன்களில்  ஒன்றாக ஓர்குட் திகழ்கின்றது.
5. Google நிறுவனத்தில் உடை கட்டுப்பாட்டுக் கலாச்சாரம் கிடையாது. அதில் பணியாற்றும்  ஊழியர்கள் எந்த வகையிலான உடைகளையும் அணிந்து செல்ல முடியும். ஏன் விநோத உடைப் போட்டிகளுக்கு அணியும் உடைகள் அல்லது அழுக்கான உடைகளைக் கூட அணிந்து செல்ல முடியும். உடை அணிவது தொடர்பில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது.
6. ஜீமெயில் ‘“Gmail”கூகிளின் உள்ளக விவகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஜீமெயில் உருவாக்கப்பட்டது. ஜீமெயில் ஆறு மின்னஞ்சல் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய வகையில் உருவாக்கப்பட்ட ஓர் மின்னஞ்சல் சேவையாகும்.
7.Google நிறுவனத்தின் பணியாளர்கள் தமது கடமை நேரத்தில் 20 வீதமான காலத்தை தங்களது சொந்த புத்தாக்க முயற்சிகளுக்காக ஒதுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஓர்சுட் மற்றும்  Google நியூஸ் போன்றன இவ்வாறான நேரத்தில் தனிப்பட்ட நபர்களினால் உருவாக்கப்பட்டவை.
8. 117 மொழிகளில் Googleன் சேவை வழங்கப்படுகின்றது. தற்போது பயன்பாட்டில் இல்லாத எல்மர் புட், சுவிடிஸ் செப் போன்ற ஐந்து மொழிகளும் இதில் உள்ளடங்குகின்றன.
9. Google நிறுவனம் 1998ம் ஆண்டில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கராஜ் ஒன்றிலேயே தமது பணிகளை ஆரம்பித்தது.
10. 1999ம் ஆண்டில் Google நிறுவனம் பாலோ அல்டோ காரியாலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது அதில் 19 பணியாளர்கள் கடமையாற்றினார்கள். தற்போது Google நிறுவனத்தில் 2700 பணியாளர்கள் கடமையாற்றுகின்றனர்.