உங்கள் FaceBook பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களைத் தடுக்க...நீங்கள் FaceBook கணக்கைத் திறந்துபயன்படுத்தும்போது உங்கள் பக்கத்திலே பலவிளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக்காணலாம்இவ்வாறான விளம்பரங்கள் சிலருக்குஉபயோகமாயிருப்பினும் எம்மில் பலருக்குஇடையூறாகவோ  காணவும்படலாம்எனவேஇவ்வாறான விளம்பரங்களை எமது FaceBookபக்கத்திலிருந்து நீக்கினால் எப்படியிருக்குமென்றஎண்ணமும் பலருக்குத் தோன்றலாம்அதற்குதீர்வாக இப்பதிவு அமையமெனஎதிர்பார்க்கின்றேன்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான்கீழ் உள்ள இணைப்பைப்பயன்படுத்தி குறித்த செயலியை கணணியில் நிறுவிக்கொள்ளுங்கள்.


இப்போ உங்கள் FaceBook பக்கத்தினை பார்த்தீர்களானால் விளம்பரங்கள்நீக்கப்பட்டுக் காணப்படும்.

பயன்படுத்திப் பாருங்கள்.....

உங்கள் FaceBook பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களைத் தடுக்க... உங்கள் FaceBook பக்கத்தில் தோன்றும் விளம்பரங்களைத் தடுக்க... Reviewed by ANBUTHIL on 3:20 PM Rating: 5
Powered by Blogger.