ஆன்லைனில் பலதரப்பட்ட வீடியோக்களை பார்ப்பதற்கு சிறந்த தளமாக YOUTUBE தளம் விளங்குகிறது.
அத்துடன் ஒவ்வொரு வீடியோ காட்சிகளையும் அதன் தொடக்க நேரம், முடிவு நேரம் என்பவற்றை மாற்றியமைத்து இணைக்க முடியும்.
அத்துடன் நீங்கள் இணைத்துக் கொண்ட வீடியோக்களை பகிர்வதன் மூலம் மற்றவர்களும் பார்வையிட வசதியளிக்கிறது இந்த தளம்.

இந்த தளத்தின் சேவையினை பெற இந்த தளத்தில் உங்களை பதிவு செய்ய வேண்டும்.
இணையதள முகவரி