ஜிமெயிலின் புதிய தோற்றத்தை பெறுவது எப்படி?


வேகம் குறைந்த கணினி மற்றும் இணைய இணைப்பை கொண்டவர்களும் வேகமாக ஜிமெயிலை
திறப்பதற்கு ஏற்ற வகையில் கூகிள் தனது ஜிமெயில் பாவனையாளர்களுக்கென ஒரு ஜிமெயில் தீமை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 


இதனை செயற்படுத்துவதற்கு உங்களின் ஜிமெயில் செட்டிங்க் சென்று Themes பகுதியின் இறுதியில் இருக்கும் Preview அல்லது Preview - dense ஐ தேர்வு செய்தால் போதுமானது.

இது பற்றி மேலும் விரிவாக இந்த இணைப்பில்

http://www.vandhemadharam.com/2011/07/blog-post_02.html
THANK U MR.SASIKUMAR
ஜிமெயிலின் புதிய தோற்றத்தை பெறுவது எப்படி? ஜிமெயிலின் புதிய தோற்றத்தை பெறுவது எப்படி? Reviewed by ANBUTHIL on 1:28 PM Rating: 5
Powered by Blogger.