ஐபோனில் பேஸ்புக் நண்பர்களுடன் குழுவினராக வீடியோ அரட்டை.பேஸ்புக் ஸ்கைப்புடன் இணைந்து வீடியோ சாட்டிங்க் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.
எனினும் அதில் குழுவினராக சாட்டிங்க் செய்யும் வசதிகள் இல்லை.


அக்குறையை நிவர்த்தி செய்ய உதவுகிறது TinyChat எனும் இலவச ஐபோன் App.

இதன் மூலம் iPhone 3GS, iPhone 4, iPod touch (3rd generation), iPod touch (4th generation) and iPad  ஆகிய டிவைஸ்களில் இருந்து பேஸ்புக் நண்பர்களுடன் வீடியோ சாட்டிங்கை மேற்கொள்ளலாம்.

TinyChat ஐ இயக்குவதற்உ iOS 4.3  அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பு தேவை.
click here

இதன் சிறப்பம்சம் ஒரே நேரத்தில் பேஸ்புக்கில் இருக்கும் 12 நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்யக்கூடிய வசதியாகும்.

உங்கள் ஐடிவைஸில் TinyChat ஐ இயக்கிய பின்னர் பேஸ்புக்கில் லாகின் செய்து 12 பேர் கொண்ட சாட் ரூமை உருவாக்கிய பின்னர் வீடியோ சாட் செய்து மகிழலாம்.

டவுண்லோட் செய்வதற்கு - http://itunes.apple.com/pk/app/id451331904
ஐபோனில் பேஸ்புக் நண்பர்களுடன் குழுவினராக வீடியோ அரட்டை. ஐபோனில் பேஸ்புக் நண்பர்களுடன் குழுவினராக வீடியோ அரட்டை. Reviewed by அன்பை தேடி அன்பு on 1:03 PM Rating: 5
Powered by Blogger.