பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி! எந்த மொழியிலும் படிக்கலாம்

இன்றைய இளைஞர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது பேஸ்புக், உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் தொடர்பு கொண்டு பேசலாம்.ஆனால் இதற்கு தடையாக இருப்பது என்றால் அது மொழி மட்டும் தான். இதனை சரிசெய்ய பேஸ்புக் அருமையான திட்டத்தை வகுத்துள்ளது.


                                                 

அதாவது வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி பரிசோதனை செய்து வருகிறது.

இதற்கு Settings-> Language-> multilingual post என்பதில் சில மாற்றங்களை செய்து, ஒரு பேஸ்புக் பதிவை பல மொழிகளில் படிக்கும் வசதியை ஆன் செய்துக் கொள்ளலாம்.
பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி! எந்த மொழியிலும் படிக்கலாம் பேஸ்புக்கின் புத்தம் புதிய வசதி! எந்த மொழியிலும் படிக்கலாம் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5