வெளியானது iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசி!

பயன்பாட்டார்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க இன்று அப்பிள் நிறுவனத்தின் iPhone-SE ஸ்மார்கைப்பேசி வெளியிடப்பட்டுள்ளது.கலிபோர்னியாவில் உள்ள அப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசி வெளியிடப்பட்டது.

iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசியின் சிறப்பம்சங்கள்

DISPLAY - LED-backlit IPS LCD, capacitive touchscreen, 16M colors

Size - 4.0 inches

Resolution - 640 x 1136 pixels (~326 ppi pixel density)

PLATFORM - iOS 9.3

CPU - Dual-core 1.84 GHz Twister

GPU - PowerVR GT7600 (six-core graphics)

MEMORY - Card slot No

Internal - 16/64 GB

CAMERA - Primary 12 MP, f/2.2, 29mm, phase detection autofocus, dual-LED (dual tone) flash

SOUND - Alert types Vibration, proprietary ringtones

Loudspeaker - Yes

இக்கைப்பேசி மார்ச் 31 ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது என்று அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
வெளியானது iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசி! வெளியானது iPhone-SE ஸ்மார்ட்கைப்பேசி! Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5