Audio,Video மற்றூம் Picture File-களை Convert செய்ய ஒரே மென்பொருள்

நமது கணிணிகளில் பல விதமான Audio,Video மற்றும் Picture File-களை வைத்திருப்போம்.அவைகள் சில மென்பொருளில் Open ஆவதில்லை.அதை Open செய்ய வேண்டுமென்றால் அதை Convert செய்ய வேண்டும்.ஆனால் Audio Audio,Video மற்றும் Picture File-களை ஒரே மென்பொருளில் Convert செய்ய முடியாது.அப்படி ஒரே மென்பொருளில் செய்ய முடிந்தாலும் பணம் கேட்பார்கள்.ஆனால் இந்த மென்பொருள் இலவசம்.இதில் இன்னும் இரண்டு சிறப்பம்சங்கள் உண்டு.

                       

1. DVD to Video File மற்றும் Music Cd to Audio File(Music Cd-லிருந்து Audio file-ஆக பிரித்தெடுப்பது)
2. video Joiner மற்றும் Audio Joiner என்ற வசதியும் உண்டு

இந்த அற்புதமான மென்பொருளின் பெயர் Format Factory

இதன் சிறப்பம்சங்கள்

அனைத்து Windows இயங்கு தளத்திலும் இயங்கும்.
Video File-கள் 14,Audio File-கள் 12,மற்றும் Picture File-கள் 8 என 34 File-களாகConvert செய்யும்.
இதை பயன்படுத்துவதும் மிக எளிது.
இந்த மென்பொருளை தறவிறக்கம் செய்ய சுட்டி
Audio,Video மற்றூம் Picture File-களை Convert செய்ய ஒரே மென்பொருள் Audio,Video மற்றூம் Picture File-களை  Convert செய்ய ஒரே மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5