பிரான்ஸ் தீவிரவாத தாக்குதல்: கைகொடுக்கும் பேஸ்புக், கூகுள்

பிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், உங்கள் நண்பர்களின் நிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக பேஸ்புக் மற்றும் கூகுள் உதவிக்கரம் நீட்டியுள்ளது.நிலநடுக்கம், தீவிரவாத தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது ஏராளமான மக்கள் பலியாகின்றனர்.

அப்போது குறித்த நாடுகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் புதிதாக பக்கம் ஒன்றை உருவாக்குவது வழக்கம்.

அதன்படி, பிரான்சில் நேற்று நள்ளிரவு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது நண்பர்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக புதிய பக்கத்தை பேஸ்புக் உருவாக்கியுள்ளது.



உதவுகிறது கூகுள்

இந்நிலையில் பிரான்சில் இருந்து செய்யப்படும் Hangout Call-களை கூகுள் இலவசமாக்கியுள்ளது.
பிரான்ஸ் தீவிரவாத தாக்குதல்: கைகொடுக்கும் பேஸ்புக், கூகுள் பிரான்ஸ் தீவிரவாத தாக்குதல்: கைகொடுக்கும் பேஸ்புக், கூகுள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5