தமிழ்ப் வலைப்பதிவர் திருவிழா-2015 புதுகையில் சந்திப்போம் புதுகையில் சங்கமிப்போம்சங்கமிக்க வேண்டிய நாள்
11.10.2015


சங்கமிக்க வேண்டிய களம்
ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம்
புதுகை


கவிதை – ஓவியக் கண்காட்சி
பதிவர் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை
தமிழிசைப் பாடல்கள்
பதிவர் அறிமுகம்
நூல் வெளியீடுகள்
போட்டிகள் பரிசு வழங்கல்
வலைப் பதிவர் கையேடு வெளியிடல்
விருதுகள் வழங்கல்
என திகட்டத் திகட்ட நிகழ்வுகள் அரங்கேற இருக்கின்றன.


உலகறிந்த தமிழ் எழுத்தாளர்
திரு எஸ்.இராமகிருஷ்ணன்


கட்டற்ற தகவல் களஞ்சியமான
விக்கிமீடியாவின்
இந்தியத் திட்ட இயக்குநர்
திருமிகு அ.இரவிசங்கர்


காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்
துணைவேந்தர்
முனைவர் சொ.சுப்பையா


புதுகை மாநகரினையே, வலையில் வீழ்த்திய வித்தகர்
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
முனைவர் நா.அருள் முருகன்
தமிழ்ப் வலைப்பதிவர் திருவிழா-2015 புதுகையில் சந்திப்போம் புதுகையில் சங்கமிப்போம் தமிழ்ப் வலைப்பதிவர் திருவிழா-2015 புதுகையில் சந்திப்போம் புதுகையில் சங்கமிப்போம் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5