Whats App இல் (.doc, .zip, .pdf, etc.) போன்ற Files களை அனுப்ப

Whats App இல் (.doc, .zip, .pdf, etc.) போன்ற Files களை அனுப்ப முடியவில்லையா .. கவலையைவிடுங்கள்.. இந்த App பயன்படுத்தி Whats up லையே (.doc, .zip, .pdf, etc.) போன்ற Files களை அனுப்பமுடியும்..

.
எப்படி அனுப்புவது :


●இந்த Whats Packed 2 இன்ஸ்டால் செய்த பிறகு , யாருக்கு Send பண்ணணுமோ அவங்க Contact Open பண்ணுங்க அதில் Audio வை கிளிக் பண்ணுங்க, இப்போ அதில் Choose An Action இல் Whats Packed கிளிக் பண்ணுங்க..
அவளவுதான் இப்போ உங்களுக்கு தேவையான Files Select பண்ணிட்டு Send பண்ணிடுங்க (உதவிக்கு கீழே உள்ள படங்களை பாருங்க

அல்லது Whats Packed 2 Open பண்ணிட்டு Appஇன் மூலமாகவே அனுபலாம்

★★ நண்பர்களே நீங்கள் அனுபுவர்களும் அதாவது Receiverம் இந்த App வைதிருகவேண்டும்.. ★★

லிங்க் : https://goo.gl/gY3jbf
Whats App இல் (.doc, .zip, .pdf, etc.) போன்ற Files களை அனுப்ப Whats App இல் (.doc, .zip, .pdf, etc.) போன்ற Files களை அனுப்ப Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5