பிரிண்டர் வேகம் அதிகரிக்க...

நீங்கள் பயன்படுத்தும் பிரிண்டர் வேகம் குறைவா இருக்கா? ஒவ்வொரு பிரிண்ட்க்கும் காத்திருப்பது எரிச்சலைத் தருகிறதா?இதோ உங்கள் பிரிண்டரை வேகப்படுத்த ஒரு எளிய தீர்வு...பிரிண்டர் ஆப்சனில் சில செட்டிங்ஸ்களை செய்தால் உங்களுக்கு விரைவாக பிரிண்ட் கிடைக்கும்.




                                           
                                       புதுவகை பிரிண்டர் இது (HP Deskjet 1050 )

உங்கள் கம்ப்யூட்டரில்,



முதலில் ஸ்டார்ட் பட்டனை தட்டுங்கள்
செட்டிங்சில் பிரிண்டர் அன்ட் பேக்ஸ் கிளிக்செய்யுங்கள்
அதில் நீங்கள் பயன்படுத்தும் பிரிண்டர் ஐகான் தோன்றும். (எனது பிரிண்டரின் பெயர் HP DEskjet 1050 j410 series)
அதன்மீது மௌஸ்பாய்ண்டரை வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள்.
பிராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள்...
தோன்றும் பெட்டியில் அட்வான்ஸ்ட் என்ற டேபை கிளிக் செய்யுங்கள்.
அதில் பிரிண்ட் டைரக்ட்லி டு தி பிரிண்டர் என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்கள்.
இறுதியில் ok கொடுத்து வெளியேறுங்கள்.
பிரிண்டர் வேகம் அதிகரிக்க... பிரிண்டர் வேகம் அதிகரிக்க... Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5