நிலநடுக்கங்களை கண்டறிய உதவும் அருமையான ஆண்ட்ராய்டு மென்பொருள்

இந்த App உலகம் முழுவதும் எங்கு தற்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றது என்றும் மேலும் அந்த நிலநடுகங்களில் அளவுகளை துல்லியமாக நமக்கு காட்டுகிறது.நண்பர்களே கண்டிப்பாக அனைவரும் இந்த Appஐ பயன்படுத்தவேண்டும் !!!
.
டவுன்லோட் லிங்க் : https://goo.gl/sAHs60

மேலும் ,இதில் Alert Option உள்ளது அதில் நீங்கள் இருக்கும் இடத்தில் அல்லது அருகில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் உடனே உங்களுக்கு Notification மூலம் Alert தெரிவிக்கப்படும்
.
மேலும் இதில் சில அம்சங்கள் உள்ளது அதை கீழே பாப்போம் :

●Tab between map and list
●Latest quakes in the World.
●Filter what you see
●Click quake to view on map
●Map shows magnitudes
●View details on USGS site
●Alerts and Push notifications!
●Download the Alerter App to be more informed!
●Satellite Map view
●Share to social media
●Report if you felt it to USGS
●Choose what you want to load
நிலநடுக்கங்களை கண்டறிய உதவும் அருமையான ஆண்ட்ராய்டு மென்பொருள் நிலநடுக்கங்களை கண்டறிய உதவும் அருமையான ஆண்ட்ராய்டு மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5