ஆண், பெண் குரலில் ஆங்கிலம் வாசிக்கும் மென்பொருள்

ஆங்கிலம் கற்றுக்கொள்ள அனைவரும் விரும்புகின்றனர். சிலர் எடுக்கும் முயற்சிகள் பாதியிலேயே நின்று விடுகிறது. ஒரு சிலர் கடின முயற்சிகளை மேற்கொண்டு ஆங்கிலத்தை கற்றுக்கொள்கின்றனர்.

அவ்வாறு கற்றுக்கொள்கிறவர்களுக்கு கூட "உச்சரிப்பு" பிரச்னை அதிகம் இருக்கும். சரியான உச்சரிப்புடன் கூடிய கற்றல்தான் ஒரு மொழியை முழுமையாக கற்றுக்கொண்டதற்கான தகுதியை அடைய வழிவகுக்கும்.



ஆங்கில உச்சரிப்பு பிரச்னை இருப்பவர்களுக்கு சரியான உச்சரிப்புகளுடன் ஆங்கிலம் வாசிக்கும் மென்பொருள் உள்ளது. 


இந்த மென்பொருள் நீங்கள் பேச வேண்டிய ஆங்கில செய்திகளை, தகவல்களை, உரையாடல்களை காப்பி செய்து பெட்டியில் உள்ளிட்டு Play பட்டனை அழுத்தும்போது அதிலுள்ள ஆங்கிலத்தை படிக்க ஆரம்பிக்கிறது. 


நிறுத்தல் குறி, கமா மற்றும் இன்ன பிற குறிகளுடன் அமைந்த எழுத்துகளை (டெக்ஸ்ட்டை) அழகாக நிறுத்தி படிக்கிறது. 


இந்த மென்பொருளில் உள்ள சிறப்பம்சம், ஆண் மற்றும் பெண் குரல்களில் வாசிக்கும் வசதியாகும். 


மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி: (கீழுள்ள இணைப்பை காப்பி பேஸ்ட் செய்து பயன்படுத்தவும்)

http://www.naturalreaders.com/download.php


ஆங்கிலத்தில்; 

Free NaturalReader 13


Main feature

Full functional text to speech with free voices
Open Word, PDF and other documents
Floating bar to read any text in other applications
Change speed and speaker
It is Free to use and free to download.
ஆண், பெண் குரலில் ஆங்கிலம் வாசிக்கும் மென்பொருள் ஆண், பெண் குரலில் ஆங்கிலம் வாசிக்கும் மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5