கம்ப்யூட்டர் (RAM)ரேம்-ஐ பாதுகாக்கும் மென்பொருள்

கணினி செயல்பாட்டில் முதன்மை நினைவகமான RAM ன் பங்கு மிக முக்கியமானது. கணினியானது தொடர்ச்சியாக இயங்கிடும்பொழுது Random Access Mermory -ன் செயல்பாடு மந்த நிலையை அடைகிறது.இதனால் கணினியின் வேகம் குறைகிறது. இப்பிரச்னையை சரிசெய்வதற்கு MAX RAM Optimizer என்ற மென்பொருள் பயன்படுகிறது.


                                    



விண்டோஸ் இயங்குதளங்கள் அனைத்திலும் இம்மென்பொருள் அருமையாக செயல்படுகிறது. இது குறிப்பிட்ட கால எல்லைக்குள் சீரான இடைவெளியில் RAM - ன் செயல்பாட்டை கண்காணித்து சரிபார்க்கிறது. இதனால் RAM செயல்படும் வேகத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் தவிர்க்கபடுகிறது. இதனுடன் கணினியின் வேகமும் அதிகரிக்கிறது. 


இம்மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி:

கம்ப்யூட்டர் (RAM)ரேம்-ஐ பாதுகாக்கும் மென்பொருள் கம்ப்யூட்டர் (RAM)ரேம்-ஐ பாதுகாக்கும் மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5