அகில இந்திய வானொலி ஆண்ட்ராய்டு போனுக்கான செயலி

அகில இந்திய வானொலி ஆண்ட்ராய்டு போனுக்கான செயலியை அறிமுகம் செய்துள்ளது.‘ஆல் இந்தியா லைவ்' எனும் இந்த செயலி மூலம் வானொலிச் செய்திகளை செல்போனிலேயே படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.தேசிய, பிராந்திய செய்திகள், சிறப்புச் செய்தி நிகழ்ச்சிகளும் உள்ளங்கையிலே வருகின்றன. ஐபோன் மற்றும் விண்டோஸுக்கான செயலிகளும் வர உள்ளன.

                                          Cover art

கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.parsarbharti.airnews
அகில இந்திய வானொலி ஆண்ட்ராய்டு போனுக்கான செயலி  அகில இந்திய வானொலி ஆண்ட்ராய்டு போனுக்கான செயலி Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5