சிக்னல் கிடைக்காத இடத்தில் SMS அனுப்ப

Signal இல்லாத இடத்தில் Cellphone - ல் SMS அனுப்ப புதிய கருவிகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் செய்திகளை விரைந்து அனுப்ப தந்தி முறை பயன்பட்டது. தந்திக்கு பிறகு கம்பி இணைப்புடன் கூட Telephone கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்த தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் CellPhone கண்டுபிடிக்கப்பட்டது.

செல்போனில் முதலில் பேசுவதற்கு மட்டுமே வசதி இருந்தது. அதன் பிறகுTechnology வளர, வளர SMS, MMS, Bluetooth, Camera போன்ற பிற வசதிகளும் செல்போனில் இடம்பெற்றன.

அதில் முக்கியமான வசதியாக SMS வசதியை குறிப்பிடலாம். செல்போனில் பேசுவதற்கும், SMS செய்வதற்கு கண்டிப்பாக டவர் சிக்னல் கிடைக்க வேண்டும். 

சிக்னல் கிடைக்காத இடங்களில் செல்போனில் பேசவோ, எஸ்.எம்.எஸ். அனுப்பவோ முடியாது. cannot send sms with out network service signal in the cellphone

டவர் Signal இல்லாத மலை பிரதேசங்கள், அடர்ந்த காடுகள் போன்றவற்றில் SMS அல்லது போன் அழைப்பு மேற்கொள்ளவோ முடியாது. 


தற்பொழுது செல்போன் இயங்குவதற்கு தேவையான network signal கிடைக்காத காடுகளிலும், மலைகளிலும் இருந்து Message அனுப்ப முடியும். இதற்குப் பயன்படுவது GoTenna என்ற அப்ளிகேஷன் ஆகும். 


                                    
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி, டவர் கிடைக்காத மலைக்காடுகள், சுரங்கங்கள் போன்றவற்றிலிருந்து மெசேஜ் அனுப்ப முடியும். 


ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், மெசேஜ் பெறப்படும் நண்பர்கள் செல்லிலும்GoTenna என்ற Application Install செய்யப்பட்டிருக்க வேண்டும். 


இந்த கேடெனா அப்ளிகேஷன் மூலம் அனுப்பபடும் மெசேஜானது, முதலில் போனுடன் இணைக்கப்பட்டுள்ள கேடேனா கருவிக்கு அனுப்படும்.

அந்த கருவியானது அவற்றை ரேடியோ சிக்னல்களாக மாற்றி அனுப்பும். அனுப்பட்ட செய்தியை குறிப்பிட்ட நபர் இந்த கருவியைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும். நபரின் CellPhone -ல் கேரோன கருவியை அடைந்து, அது மேசேஜாக மாற்றபட்டு கிடைக்கும். 


இந்த கருவியானது மலையேற்றம் செய்பவர்கள் - Mountaineering, சுரங்கத்தொழில்Mining செய்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


இக்கருவி செயல்படும் விதம் குறித்த வீடியோ கீழே:


சிக்னல் கிடைக்காத இடத்தில் SMS அனுப்ப சிக்னல் கிடைக்காத இடத்தில் SMS அனுப்ப Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5