Viber மென்பொருளை கணினியில் பயன்படுத்துவது எப்படி?

எனக்கு Android App களை  கணினியில் பயன்படுத்த ஆசை. அதனால் இவளவு காலமும்  கணினியில் Bluestack என்ற மென்பொருள் மூலம் Smart phone களின் apps ஐ பயன்படுத்தினேன். தற்செயலாக இணையத்தில் உலாவும் போது viber மென்பொருளைப் பற்றி அறிந்தேன். அதைப் பற்றிய  நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். 

இவ்வளவு நாட்களும் viber ஐ நான் Bluestack மூலமாகவே பயன்படுத்தினேன். 
                                       
தற்போது இதனை அம் மென்பொருள் இன்றியே  கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்.
 http://www.viber.com/en/ இங்கு சென்று Get Viber என்றதில் click செய்தால் போதும்..  கணினியிலேயே இனி Viber...

 குறிப்பு: இதற்கு முதலில் நீங்கள் ஒரு போனில் Viber install செய்யப்பட்டு அதிலிருந்து code எடுத்த பின்னரே  கணினி  மூலம் பாவனை செய்ய ஆரம்பிக்கலாம். 

 பதிவு பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடனும் Share செய்துகொள்ளுங்கள்...
Viber மென்பொருளை கணினியில் பயன்படுத்துவது எப்படி? Viber மென்பொருளை கணினியில் பயன்படுத்துவது எப்படி? Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5