வீடியோக்களை அதி வேகத்தில் பதிவிறக்கம் செய்ய

நாம் நிறைய வீடியோகளை இணைத்தில் காண்கிறோம்.அதில் சிலவற்றதை மற்றுமே நாம் கணினியில் சேமித்து கொள்ள விரும்புகிறோம்.நாம் ஒரு பாடலை யுடியூப்பில் காண்கிறோம் அந்த பாடல் நமக்கு மிகவும் பிடித்திரிக்கிறது அதை நம் கணினியில் சேமித்து கொள்ள விரும்புகிறீர்கள் அல்லவா அதற்கு தான் இந்த பதிவு.
.

                                        

கிழே உள்ள லிங்கை கிளிக் செய்த பின் இந்த மென்பொருள் உங்களின் கணினியின் உள்ளே பதிவு ஆகிவிடும். அதை நீங்கள் திறந்தால் மேலே உள்ள விண்டோ திறக்கும்.அதில் குறிக்கப்பட்ட இடத்தில் நீங்கள் பதிவிறக்க வேண்டிய வீடியோ லிங்கை பேஸ்ட் செய்து விடுங்கள். அடுத்து அதற்கு பக்கத்தில் உள்ள DOWNLOAD பட்டனை கிளிக் செய்து விட்டால் அந்த பாடல் உங்களின் கணினியின் பதிவிறங்கி விடும்..

பயன்கள்: 

இதில் ஆன்லைன்  வீடியோகளை படிவிறக்கம் செய்வது மட்டுமல்லாது அதை உங்களுக்கு ஏற்ப அதன் FORMAT களை மாற்ற முடியும்.அதாவது(.mp3,.wlf, மற்றும் பல )

இதில் வீடியோகளை பதிவிறக்கம் செய்தால் அது அதி வேகத்தில் பதிவிறக்கம் ஆகும்.

இந்த மென்பொருளை உங்கள் கணினியின் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள் ...........
வீடியோக்களை அதி வேகத்தில் பதிவிறக்கம் செய்ய வீடியோக்களை அதி வேகத்தில் பதிவிறக்கம் செய்ய Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5