ஒரே நேரத்தில் 1000 நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்புவதற்கு

வணக்கம் நண்பர்களே இன்று எப்படி நிறைய ஈமெயில்க்கு மெயில் அனுப்பது என்று இன்று பாப்போம். ஒரு செய்தியை 1000 ஈமெயில் Adderess க்கு அனுபலாம் சில நிமிடங்கள் போதும் அதற்க்கு ஒரு மென்பொருள் உள்ளது SEND BLASTER இந்த மென்பொருள் வர்த்தக நிறுவனத்திற்கு அதிகம் பயன்படும்.



உபயோகிக்கும் முறை:


தரவிறக்கி மென்பொருளை ஓபன் செய்யுங்கள்.

இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகளை கீழிருக்கும் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 













இப்பொழுது Import கிளிக் செய்யவும் 


படத்தில் உள்ளது போல் செய்யவம் 



படத்தில் உள்ளது போல் செய்யவம் இப்பொழுது TEXT FILE Browes பண்ணவும் 








இப்பொழுது Data Load ஆகிவிடும் 




உங்களுக்கு தேவையானா ஈமெயில் Aderess மட்டும் Select செய்துகேள்ளுங்கள்



இப்பொழுது Compose Messages கிளிக் செய்யவும் உங்களுக்கு தேவையான செய்திகளை நிரப்புங்கள் இதில் Attachments வசதி உள்ளது


இப்பொழுது Messages கிளிக் செய்யவும், இப்பொழுது வட்டம் செய்யப்பட இடத்தில் உங்கள் EMAIL Address கெடுங்கள் Replay என்ற இடத்தில் உங்களுக்கு Replay வரவேண்டிய EMAIL Address கெடுங்கள் 

இப்பொழுது Send கிளிக் செய்யுங்கள்



சில நிமிடங்களில் ஈமெயில் சென்றுவிடும்.
ஒரே நேரத்தில் 1000 நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்புவதற்கு ஒரே நேரத்தில் 1000 நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்புவதற்கு Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5