Windows 10 பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்

விண்டோஸ் நிறுவனத்தின் அடுத்த மென்பொருள் விண்டோஸ் 10 என்று அழைக்கப்படும். விண்டோஸ் 8 மென்பொருளை அடுத்து விண்டோஸ் 10 இல் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.புதியவிண்டோஸ் 10 பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய சில அம்சங்களை அடுத்து பாருங்க

                                    
அபிகிரேடு

2015 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்ப்படும் விண்டோஸ் 10 ரீடெயில் விலை இன்னும் நிர்னயக்கப்படவில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 9

விண்டோஸ் 7 மென்பொருளை அடுத்து மேம் படுத்தப்பட்ட புதிய மென்பொருளாக புதிய விண்டோஸ் 10 உருவாக்கப்பட்டுள்ளது

டெஸ்க்டாப் மற்றும் டேப்ளெட்

விண்டோஸ் 10 டெஸ்க்டாப்பிற்கு மட்டுமில்லாமல் ஸ்மார்ட்போன் முதல் டேப்ளெட் வரை அனைத்திலும் பயன்படுத்த முடியும்

ஆப்ஸ்

புதிய மென்பொருளிலும் ஆப்ஸ் இருக்கும் ஆனால் எந்தளவு இது கிடைக்கும் என்பது மர்மமாகவே உள்ளது

ஃபுல் ஸ்கிரீன் ஆப்ஸ்

விண்டோஸ் 10 இல் ஃபுல் ஸ்கிரீன் மோடு தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ளலாம்

மாடர்ன் ஆப்ஸ்

புதிய மைக்ரோசாப்ட் உபயோகிக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன

ஸ்டார்ட் மெனு

பழைய ஸ்டார்ட் மெனு விண்டோஸ் 10 இல் சேர்க்கப்பட்டுள்ளது

டெஸ்க்டாப்

ஆப்ஸ்களை எளிதாக வைத்துக்கொள்வதோடு மல்டி டெஸ்க்டாப் வசதயும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது

மெஷின்

விண்டோஸ் இன்ஸைடர் ப்ரோகிராமில் கணினி சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்
Windows 10 பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் Windows 10 பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5