Whats up பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்-பகுதி 2

கடந்த பதிவில் Whats up பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள் என்பதை பற்றி தெரிவித்தேன்.  அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 5 அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்களை பற்றி பார்ப்போம்.  
                                        

வாட்ஸ் அப் அக்கவுன்ட்

வாட்ஸ் அப் அக்கவுன்டை டெலீட் செய்ய செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - டெலீட் கொடுத்தால் வேலை முடிந்தது


போன் நம்பரை மாற்றுவது

வாட்ஸ் அப்பில் போன் நம்பரை மாற்றினால் பழைய எண்ணில் இருக்கும் மெசேஜ்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்க செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - சேன்ஞ் நம்பர் கொடுத்தால் புதிய நம்பரிலும் மெசேஜ் அழியாமல் இருக்கும்

வாட்ஸ் அப் தீம்ஸ்

பழைய வாட்ஸ் அப் தீ்ம் போரடித்து விட்டதா, வாட்ஸ் அப் ப்ளஸ் ஹோலோ அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்


போட்டோ

நண்பரை கலாய்க்க ஆன்டிராய்டில் மேஜிஅப் ட்ரிக்ஸை பயன்படுத்துங்கள்

ஸ்பை

உங்க நண்பரின் வாட்ஸ் அப் அக்கவுன்டை வேவு பார்க்க ஸ்பைமாஸ்டர் ப்ரோ தான் சிறந்தது. உங்க நண்பரின் அக்கவுன்டில் இருக்கும் அனைத்து மெசேஜ் மற்றும் போட்டோ, வீடியோ என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும்.
Whats up பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்-பகுதி 2 Whats up பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்-பகுதி 2 Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5