மங்கள்யானின் வெற்றி நேரடி ஒளிபரப்பு

மங்கல்யான் விண்கலம் இன்று காலை செவ்வாயின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்படுகின்ற காட்சி, ISRO இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.                         
                                  

நேரம். காலை 6.45 மணிக்கு (24.09.214)

இணையதளம்: http://webcast.isro.gov.in/ 

இணைதள வசதி இருந்தால் செல்போனிலும் காணலாம்.
மங்கள்யானின் வெற்றி நேரடி ஒளிபரப்பு மங்கள்யானின் வெற்றி  நேரடி ஒளிபரப்பு Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5