அனைத்து நண்பர்களிடம் Chating செய்ய ஒரு தளம்

பெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கின்றனர் . ஆனால் எந்த நேரமும் ஒரு சில இணைய பயனாளர்கள் அரட்டையில் ஈடுபடுவார்கள் .இதனால் பணம் மட்டுமே செலவாகும் . இது போன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள் சான்றாக யாஹூ , ஸ்கைப் ,எம்.எஸ்.என் ,கூகிள் டாக் .ஒரு சில கணினியில் வரம்புக்கு உட்பட்ட பயனர் கணக்கில் பணியாற்றுவோம் . அந்த சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது.


இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒரு தளம் உதவி செய்கிறது .
இந்த தளத்திற்கான முகவரி ஐ . எம் . ஓ


                          
மேலே உள்ள தளத்திற்கு சென்று வேண்டிய இணையஅரட்டை நிறுவனத்தை தேர்வு செய்து கொண்டு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்து கொள்ளவும. பின்னர் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அரட்டை அடிக்கலாம் .
அனைத்து நண்பர்களிடம் Chating செய்ய ஒரு தளம் அனைத்து நண்பர்களிடம் Chating செய்ய ஒரு தளம் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5