விண்டோஸ் கணினிகளின் வேகத்தை அதிகரிப்பதற்கு மற்றுமொரு மென்பொருள்

வணக்கம் நண்பர்களே ,விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணினிகளின் செயற்பாட்டு வேகத்தினை அதிகரிப்பதுடன் , வேகம் குறைந்த கணினிகளின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கு என Avira System SpeedUp எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
                                     

அனைத்து வகையான விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயற்படவல்ல இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தின பின்னணியில் செயற்பட்டு கோளாறுகளை சுட்டிக்காட்டுவதுடன் தானாகவே சரிசெய்யக்கூடியதாக காணப்பகின்றது, அத்துடன் தேவையற்ற கோப்புக்கள், குக்கீஸ் போன்றவற்றினையும் நீக்குகின்றது.

இவை தவிர File Encryption, Startup Manager, Smart Defragmenter, Disk Analyzer, Uninstaller போன்ற வசதிகளையும் இம்மென்பொருள் உள்ளடக்கியுள்ளது.
விண்டோஸ் கணினிகளின் வேகத்தை அதிகரிப்பதற்கு மற்றுமொரு மென்பொருள் விண்டோஸ் கணினிகளின் வேகத்தை அதிகரிப்பதற்கு மற்றுமொரு மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5