விண்டோஸ் கணினியை வேகப்படுத்த இலவச மென்பொருள்

விண்டோஸ் எக்ஸ்பி , விண்டோஸ் விஸ்டா போன்றவற்றிக்கு Tweak மென்பொருள்கள் நிறைய புழக்கத்தில் உள்ளன. விண்டோஸ் 7,8,8.1க்கும் தற்போது எளிய Tweak மென்பொருள்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் Enhanso இத்தனை உபயோகித்து விண்டோஸ் இல் Registry Cleaning, Disk Defragmenter, Startup கையாளுதல் உள்ளிட்ட மேலும் பல வேலைகளை எளிதில் செய்யலாம்.
                                  
இந்த மென்பொருள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். இந்த மென்பொருளுக்கான தரவிறக்க லிங்க்.
விண்டோஸ் கணினியை வேகப்படுத்த இலவச மென்பொருள் விண்டோஸ் கணினியை வேகப்படுத்த இலவச மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5