கணினியை தானாக பராமரிக்கும் மென்பொருள்

இணைய தளம் பயன் படுத்து போது நமக்கு தேவையான தகவல் மட்டுமில்லாமல் தேவை இல்லாத குப்பைகளும் நம் கடின வட்டை (ஹார்ட் டிஸ்க் ) நிறைகின்றன. இவையெல்லாம் அடிகடி சுத்தம் செய்ய வில்லை என்றால் கம்ப்யூட்டரின் சிறு சிறு பைல்கள் எண்ணிக்கை ஆயிரகணக்கில் அதிகமாகி நம் கம்ப்யூட்டரின் வேகம் நாளடைவில் குறைந்து விடும்.                                    
                                             

அதே போல் நாம் பயன் படுத்தும் கடின வட்டின் உள்ள பைல்களை சரியான முறையில் அடிக்க வைக்க வேண்டும் அதாவது defragment இதையும் மாதம் ஒரு முறையாவது செய்ய வேண்டும்.இதன் மூலமும் கம்ப்யூட்டரின் வேகத்தை அதிக படுத்தலாம்.

கம்புயூட்டரில் ப்ரோக்ராம் பகுதிகளில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை சரி செய்து வேகத்தை அதிகரிக்கும்.ரேம் மெம்மரியில் வந்து கிடக்கும் தேவையில்லாத புரோகிராம்களை அகற்றி வேகத்தை அதிகரிக்க செய்யும்.

இந்த வேலைகளை நாம் இருக்கும் இந்த பர பர பான வாழ்கையில் நினைவு வைத்து கொண்டு செய்ய முடியாது , கம்ப்யூட்டர் வேலை செய்யும் போது நினைவு வந்தால் கூட இந்த வேலைகள் செய்வதற்கு நேரம் பிடிபதால் நாம் ஒத்தி வைதுவிட்டுவோம் .

இந்த மென் பொருளில் ஒரு முறை செட்யூல்ட் செட் செய்துவிட்டால் போதும் கம்யூட்டர் ஆன் ஆகி வேலை செய்து கொண்டிருக்கும் போது நாம் அமர்ந்து வேலை செய்யாத நேரத்தில் இது போல் நிறைய வேலைகளை செய்து முடித்துவிடும்.

சிறந்த மென் பொருள் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இருக்க வேண்டிய சாப்ட்வேர் .

முக்கிய குறிப்பு : இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து அதன் கீயை பொருத்தி சிஸ்ட்டம் மெக்கானிக் (System Mechanic ) அப்டேட் என்பதை அப்டேட் செயாதவ்று தடுத்து விடுங்கள் (disable System Mechanic 6uptates ). அதுவரைக்கும் இன்டர்நெட் இணைப்பை துண்டித்து விடுங்கள் அலல்து டிஷேபில் செய்து விடுங்கள்.

இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் இது உடனே அதன் செர்வரிடம் சென்று பதிவு செய்து கொள்ள செல்லும் அப்படி செர்வருடன் இணைந்து விட்டால்சாப்ட்வேர் update ஆகிவிடும் , அதன் பிறகு நாம் கொடுக்கும் கீயை ஏற்று கொள்ளது. ஆகவே அதுவரை இன்டர் நெட் இணைப்பை துண்டிப்பது முக்கியமானதாகும். இது இந்த சாப்ட்வேருக்கு மட்டுமல்ல கிராகிங் செய்யும் போது எப்போதும் இன்டர்நெட் இணைப்பை கம்ப்யோஊடரில் டிஷேபில் செய்வது நல்லது .
கணினியை தானாக பராமரிக்கும் மென்பொருள் கணினியை தானாக பராமரிக்கும் மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5