உங்கள் Facebook pageக்கு அதிக like கிடைக்க வேண்டுமா

வணக்கம் நண்பர்களே சமூக வலைதளங்களில் முதன்மையானதாக இருக்கிறது முகநூல், இதில் நீங்கள் உங்கள் வலைதளத்திற்கு நீங்கள் உருவாக்கி உள்ள PAGE க்கு அதிக LIKE எப்படி பெறுவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.இந்த தளத்தில் முகநூல் மட்டும் அல்லஅதிக ட்விட்டர் FOLLOWER பெறுவது என்கிற வசதியும் உள்ளது.


                                                  
  1. முதலில் இந்த தளத்திற்கு சென்று உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து ஒரு பயனர் கணக்கு உருவாக்கி கொள்ளவும்.
  2. பின்பு உங்களுடைய மின்னஞ்சலில் அதை கிளிக் செய்து ACCOUNT ACTIVATE செய்து கொள்ளவும் 
  3. இந்த லிங்க் மூலமாக நீங்கள் இந்த தலத்தில் இணைந்தால் உங்களுக்கு  50 POINTS தருவார்கள் 
  4. மேலும் FREE POINTS என்கிற OPTIONஇன் மூலம் நீங்கள் அதிக POINTSபெறலாம் 
  5. அடுத்து ADD SITE/PAGEஎன்கிற இடத்தில் உங்களுடைய முகாநூல் ADDSREES பதிவு செய்தால் மட்டும் போதும்.(eg,https://www.facebook.com/anbaithedianbu)
  6. நிச்சயமாக இந்த தளத்தின் மூலம் உங்களுக்கு குறைந்தது 200 LIKE கிடைக்கும் .
தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்
இதில் ஏதும் சந்தேகம் இருப்பின் COMMENT BOX இல் தெரிவியுங்கள்.
உங்கள் Facebook pageக்கு அதிக like கிடைக்க வேண்டுமா உங்கள் Facebook pageக்கு அதிக like கிடைக்க வேண்டுமா Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5