விண்டோஸ் OS இன்ஸ்டால் செய்த பிறகு டிரைவர்ஸ் அப்டேட்

ஒரு கம்ப்யூட்டரில் விண்டோஸ் OS இன்ஸ்டால் செய்வது எவ்வளவு முக்கியமோ அதுபோல இஸ்டாலேசன் முடிந்த பிறகு அதன் டிரைவர்ஸ் அப்டேசன் மிக மிக முக்கியம். டிரைவர்ஸ் அப்டேசன் செய்ய உங்களுக்கு தெரியவில்லை என்றால் விண்டோஸ் OS இன்ஸ்டால் செய்வதால் எந்த பயனும் இல்லை.

                                          
சரி இந்த டிரைவர் அப்டேசனால் என்ன பயன் ? 

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீகர், வீடியோ டிஸ்பிளே, யூ.எஸ்.பி டிரைவ் மற்றும் இண்டெர்நெட் அனைத்தும் சரியாக இயங்கவேண்டும் என்றால் இந்த டிரைவர் அப்டேசனை சரியாக செய்தாகவேண்டும்

பொதுவாக நீங்கள் பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்கும்பொழுது இந்த டிரைவர் அப்டேசனை பற்றிய பிரச்சனை கொஞ்சம் குறைவு.ஏனென்றால் ஒவ்வொரு பிராண்டர் கம்ப்யூட்டருக்கும் ஒரு இணைய தளம் இருக்கிறது.


இந்த ஒவ்வொரு பிராண்ட் பெயரையும் நீங்கள் கிளிக் செய்தால் அதனுடைய இணைய தளத்தை நீங்கள் பார்க்கலாம்.
விண்டோஸ் OS இன்ஸ்டால் செய்த பிறகு டிரைவர்ஸ் அப்டேட் விண்டோஸ் OS இன்ஸ்டால் செய்த பிறகு டிரைவர்ஸ் அப்டேட் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5