Windows xp யில் உள்ள வசதியினை windows 7இல் கொண்டு வர

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் அனைவருக்கும் ஒரு பிரச்சனை வரும் அந்த பிரச்சனை என்னவென்றால் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல Start மெனு இல்லாததே பிரச்சனை. இதை தீர்ப்பதற்கு ஒரு மென்பொருள் உள்ளது . இந்த மென்பொருளை நிறுவி உங்களுக்கு ஸ்டார்ட் பாருக்கு ஏற்றவாறு குரூப்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

                         Start Menu XP
இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
Windows xp யில் உள்ள வசதியினை windows 7இல் கொண்டு வர Windows xp யில் உள்ள வசதியினை windows 7இல் கொண்டு வர Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5