Huawei இன்டர்நெட் மோடத்தைத் unlock செய்வது எப்படி?

இணையதள சேவை வழங்குனர்களின் (Service Providers like Airtel, Reliance, Docomo, Mts, Vodafone) Dongle-ஐ வாங்கினால் அந்தந்த SIM-ஐத் தவிர வேறு எந்த SIM-யையும் பயன்படுத்த இயலாதவாறு Program செய்யப்பட்டிருக்கும்.வேறு ஒரு நிறுவனத்துடைய SIM-ஐ Dongle-இல் போட்டால் Unlock Code கேட்கும். அதில் சரியான Code-ஐப் போடும்பட்சத்தில் Dongle திறந்து கொள்ளும்.

                                                      
இந்த Unlock Code-ஐக் கண்டுபிடிக்க மிக எளிய வழி உள்ளது. முதலில் Dongle-ன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number-ஐ கண்டுபிடிக்க வேண்டும். இது Dongle-ன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து பின்வரும் தளத்தில் Paste செய்ய வேண்டும்.http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/

DONGLE-ன் IMEI எண்ணைக் கொடுத்து CALCULATE கொடுக்க வேண்டும். இப்போது Dongle-க்கு உரிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து, வேறு ஒரு நிறுவனத்துடையSIM-ஐ Dongle-க்குள் போட்டு Unlock Code என்ற இடத்தில் Code எண்ணை Paste செய்தால் Unlockஆகிவிடும்.
Huawei இன்டர்நெட் மோடத்தைத் unlock செய்வது எப்படி? Huawei இன்டர்நெட் மோடத்தைத் unlock செய்வது எப்படி? Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5