Facebook இல் ஆங்கிலத்தில் பிழையின்றி பதிவிட அருமையான அகராதி

பொதுவாக நாம் ஆங்கிலத்தில் எழுத்துக்களைTypeசெய்யும்போது சிலசமயங்களில் எழுத்துப் பிழை விடுவதுண்டு. அல்லது எழுத்து தெரியாமல் சொல்லொன்றினை Type செய்வதற்காக Dictionary ஐ நாடுவதுண்டு. Microsoft Wordஇல் என்றால் பிழையாக Type செய்தால் கீழ் கோடிடுவதன்மூலம் உடனடியாக பிழையை கண்டறிந்து திருத்தியும் விடலாம். இதேபோல் நமது தொலைபேசிகளிலும் dictionary ஐப் பயன்படுத்தும் வசதி உண்டு.

                                    
ஆனால் Facebook, Twitter, Email போன்றவற்றிலோ அல்லது சாதாரணமாகப் பயன்படுத்தும் Text Editors களிலோ [Notepad, WordPad ect… ] இந்த வசதி இல்லை. எனவே நாம் சிலசமயம் சொல் தெரியாமல் கஷ்டப்படுவதுமுண்டு.

இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நாம் ஆங்கிலத்தை பிழையின்றி எழுத ஓர் இலவச இணைய பிரையோகிப்பான் ஒன்று உள்ளது.

இதனை கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி தரவிறக்கிக் கொள்ளலாம். விபரமாக அறியவேண்டுமாயின் அப் பக்கத்தில் உள்ள FAQ என்பதை அழுத்தி  பார்த்தும் கொள்ளலாம்.
 DOWNLOAD:::::::::::HERE
Facebook இல் ஆங்கிலத்தில் பிழையின்றி பதிவிட அருமையான அகராதி Facebook இல் ஆங்கிலத்தில் பிழையின்றி பதிவிட அருமையான அகராதி Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5