கூகிளில் நாம் அறிய வேண்டிய 10 வசதிகள்

நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடுபொறி " Google Search Engine ".இதில் பொதுவாக இணையதளங்களை மட்டுமே நாம் தேடி வந்தோம்,ஆனால் கூகிள் இன்னும் பல வசதிகளை நமக்கு அளிக்கிறது. இப்பொழுது நாம் கூகிளில் மறைந்துள்ள சில வசதிகளை பார்ப்போம்.


1.நமக்கு Wipro நிறுவனத்தின் தற்போதைய பங்கு சந்தை நிலவரத்தை அறிய


என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்.



2.இந்தியாவில் உள்ள ஒரு இடத்தின் வெப்ப நிலையை அறிந்து கொள்ள



என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும். அந்த இடத்தின் வெப்ப நிலையை காட்டும்.


3.ஒரு நாட்டின் தற்போதைய நேரத்தை அறிந்துகொள்ள


என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும். அந்த இடத்தின் நேரத்தை அறிந்துகொள்ளலாம்.


4.ஒரு குறிபிட்ட அணியின் Score மற்றும் அட்டவனையை தெரிந்துகொள்ள


என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்.



5.Google-ல் உள்ள In-Built Calculator மூலம் நாம் விரும்பும் Equation-க்கு விடையை மிக எளிமையாக அறிந்திட முடியும்.

சான்றுக்கு 5*9+(sqrt 10)^3 என்பதின் Answer-ஐ அறிய .

என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்.Answer வந்துவிடும் .



6.ஒரு அளவினை வேறு ஒரு அளவினில் அறிந்திட,சான்றுக்கு10.5cm-ஐ Inches-ல் அறிந்துகொள்ள.

என்று தட்டச்சி செய்து Enter கூடுத்தால் போதும்


7.ஒரு குறிபிட்ட சொற்கள் பற்றி மட்டும் தேடாமல்,அந்த சொற்களுக்கு தொடர்பான சொல்லை பற்றியும் அறிந்து, ~ என்ற எழுத்தை பயன்படுத்தவும்.

சான்றுக்கு, ~ animation


8.ஒரு குறிபிட்ட சொற்களின் Definition-ஐ அறிந்துகொள்ள,

சான்றுக்கு philosophy என்பதின் Definition-ஐ அறிந்துகொள்ள



9.ஒரு குறிபிட்ட Product-ஐ பற்றி அறிந்து கொள்ளலாம் ,சான்றுக்கு Indian Idli விற்பவர்களை அறிந்து கொள்ள


என்று தட்டச்சி செய்து அழுத்தினால்,அவர்கள் விவரத்துடன் Maps,Reviews மற்றும் தொடர்பு விவரங்களுடன் தகவல்கள் நமக்கு கிடைக்கும்.




10.ஒரு திரைபடத்தின் Reviews மற்றும் Shoetimes பற்றி அறிந்து கொள்ள,

சான்றுக்கு Movie Billa என்று Type செய்து Enter Key அழுத்தவும்.
கூகிளில் நாம் அறிய வேண்டிய 10 வசதிகள் கூகிளில் நாம் அறிய வேண்டிய 10 வசதிகள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5