ஆன்லைன் இல் Photo Editing செய்ய

நாம் பொதுவாக  கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop போன்ற மென்பொருட்களை பயன்படுத்துகின்றோம். வெளியிடங்களில் இருக்கும் சந்தர்ப்பங்களில் படங்களில்Editing செய்யவேண்டிய தேவை ஏற்படும்போது கைப்பழக்கம் காரணமாக வேறு மென்பொருட்களை பயன்படுத்தி Edit செய்வது கடினமாகக் கூட இருக்கும். எனவே இவ்வாறான வேளையில் நாம் எமது கணணியையே நாடுவதுண்டு.



ஆனால், Online இல் எமது படங்களை மாற்றியமைக்க பல இலவச இணையத்தளங்கள் காணப்படுகின்றன.அதில் இன்றைய பதிவின் மூலம் பார்க்கவிருப்பது Photoshop இற்கு இணையாக படங்களை Edit செய்யக்கூடிய ஒரு இலவச இணையத்தளத்தையே.இவ் இணையத்தளத்தில் நாம் எமக்கு விரும்பியவாறு இலகுவாக படங்களைEdit செய்துகொள்ளலாம்.
 

ஒருமுறை இத் தளத்துக்குச் சென்று போட்டோக்களை Edit செய்து பாருங்கள்.


இத் தளத்துக்குச் செல்ல....இங்கே கிளிக் 
ஆன்லைன் இல் Photo Editing செய்ய ஆன்லைன் இல் Photo Editing செய்ய Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5