Google-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில்

தேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.
                                         Preview before adding

இப்படி பலவற்றுள் முதன்மை இடத்தில் இருக்கும் நிறுவனத்தில் சுமார் 359167 Gadget-கள் வைத்துள்ளது.இந்த Gadget-களை உங்கள் தளத்தில் இனைக்கும் வசதியை கூகுள் தளமே தருகிறது


இந்த தளத்தில் இருக்கிற 359167 Gadget-களில் தேவையான Gadget-களை தேடி கூட பெறலாம்.உங்களுக்கே தெரியும் கூகுள் தளம் எப்படி தேடும் என்று!!!

இந்த தளத்தில் ஒவ்வொரு Gadget-களுக்கு கீழே  என்று இருக்கும்.
அதை கிளிக் செய்தால் அடுத்து ஒரு Pageவரும்.அதில் உள்ள Display settings-ல் தேவையான மாற்றங்களை செய்துவிட்டு  என்று கொடுத்தால் நீங்கள் விரும்பிய Gadget-ன் Code கிடைக்கும்.அதை Copy செய்து உங்கள் தளத்தில் உங்களுக்கு வேண்டிய இடத்தில் இணைத்து கொள்ளலாம்.

இந்த 359167 Gadget-கள் உங்களுக்கு வேண்டுமா.வேண்டும் என்றால் சுட்டி
Google-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில் Google-ன் எல்லா Gadget-களும் ஒரே இடத்தில் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5