கணினிகளில் நீங்கள் தேடும் பைல்களைக் ஒரே நொடியில் கண்டுபிடித்திட!


இணையத்தில் எதை வேண்டுமானாலும் சில மில்லி-நொடிகளில் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால், நமது கணினி உள்ள ஒரு கோப்பை தேடிட பல நிமிடங்கள் ஆகிறது. இதில் இருந்து மீள, இந்த மென்பொருள் (DK Finder) உதவுகிறது. இது, நீங்கள் தேடிய கோப்பை மிக மிக விரைவாக (0.1 நொடிகளில்) கண்டுபிடித்து தருகிறது. அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய ஒரு மென்பொருள் இது. 1 mb-க்கும் குறைவான(963 kb) அளவு கொண்ட மென்பொருள் , இத்தனை திறணான அம்சங்களுடன் வேலை செய்வது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

                              

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இங்கே சொடுக்கவும்.

மேலும் இந்த மென்பொருள் வேகம் பற்றி அறிய இந்த வீடியோவை பாருங்கள். இந்த மென்பொருளின் வேகம் தெரியும்.



                            

கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை பலபேர் பார்க்க உதவுங்கள் . அன்புடன் அன்பைத்தேடி அன்பு

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற,,,


இந்த பதிவுகளும் பயனுள்ளவைகளே
computer, software

2 comments:

  1. மிகவும் பயனுள்ள மென்பொருள்..

    அன்புடன்,
    அமர்க்களம்,
    தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்,
    www.amarkkalam.net

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)

 

ABOUT ANBU

My Photo
நாகை மாவட்டம்,வேதாரணியம் அருகே உள்ள தகட்டூர், தமிழ் மாநிலம், India
நான் அறிந்த தொழில்நுட்ப செய்திகளை நம் நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்று நினைப்பவன்.