தற்காலிக இ-மெயில்(EMAIL) ஐ.டி உருவாக்க ...

எல்லா வேலைகளுக்கும் நமது பெர்சனல் இ-மெயில் ஐ.டியை கொடுப்பது சிலசமயங்களில் தொல்லையில் வந்து முடியும். அதுவும் ஒரு சில ஒரு சில வேலைகளுக்கு கண்டிப்பாக நமது பெர்சனல் ஐ.டியை பயன்படுத்த முடியாது அல்லது கூடாது . அது போன்ற சமயங்களில் பயன்படுத்துவதற்கு என தற்காலிக இ-மெயில் ஐ.டிகளை உருவாக்க இந்த தளம் உதவுகறது . 3, 6, 12, அல்லது 24 மணிநேர ஆயுள் உடைய மெயில் ஐ.டிகளை உருவாக்கி கொள்ளலாம் ...

                                           Meltmail


தளத்திற்கான சுட்டி:www.meltmail.com


தற்காலிக இ-மெயில்(EMAIL) ஐ.டி உருவாக்க ...  தற்காலிக இ-மெயில்(EMAIL) ஐ.டி உருவாக்க ... Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5