html-----என்கோடிங்/டீ கோடிங் செய்ய சிறந்த தளம்

நீங்கள் ப்ளாக்கில்  இணையம் சம்பந்தப் பட்ட டெக்னிகல் பதிவு போடுபவர்களாக இருந்தால் சில நேரம் html-கோடிங்குகளை பதிவில் கொடுக்க வேண்டியிருக்கும்.பிலாக்கர் எடிட்டர் நேரடியாக html- கோடிங்கை ஏற்றுக் கொள்ளாது என்பதால் அதை என் கோடிங் செய்து எழுத வேண்டும்.அப்படிச் செய்யா விட்டால் பதிவில் நாம் தரும் கோடிங் தெரியாது.உதாரணமாகஎன்பதை அப்படியே எழுதினால் தெரியாது.அதை <div>என்று மாற்றி எழுதினால் மட்டுமே பதிவில் தெரியும்.

                                         
html ஐ கோடிங் டீ-கோடிங் செய்ய இந்த  தளம் வசதியாக இருக்கிறது.
html-----என்கோடிங்/டீ கோடிங் செய்ய சிறந்த தளம் html-----என்கோடிங்/டீ கோடிங் செய்ய சிறந்த தளம் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5