முழு வலைதளத்தையும்(website) பதிவிறக்க ஒரு இலவச மென்பொருள்

இணையத்தில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம் இணையம் கடல் போன்றது அதி நமக்கு தேவையான பயனுள்ள தகவல்களை பெறலாம் .அவ்வாறு பயன்படுத்தும் போது முக்கிய தளங்களை முழுவதும் பதிவிறக்கலாம். இதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய சுட்டி இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிகொள்ளவும். இதன் ஐக்கான் டெஸ்க்டாப்பில் இருக்கும். இதனை இருமுறை க்ளிக் செய்யும் போது ஒரு விண்டோ open ஆகும்




Click next

project name : ஒரு பெயரை கொடுக்கவும்
project cateory : எந்த வகை என்பதை தேர்வு செய்யவும்

Click next :


Click Add url




Click next :


Click Finish

இறுதியாக FINISH கொடுத்தால் ரெடி.

 இதனை பதிவிறக்கம் செய்ய சுட்டி

மேலும் விவரங்களுக்கு பின்வரும் வீடியோவினை பார்க்கவும்

முழு வலைதளத்தையும்(website) பதிவிறக்க ஒரு இலவச மென்பொருள் முழு வலைதளத்தையும்(website) பதிவிறக்க ஒரு இலவச மென்பொருள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5