நோக்கியா மொபைல்போனின் security lock எண்ணை மறந்து விட்டீர்களா?


நம் மொபைல் போனை personal ஆக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக settings ல் உள்ளsecurity என்பதை enable செய்து பயன்படுத்துவோம் .enable செய்வதற்கு password ஐ கொடுக்க வேண்டும் .பெரும்பாலான மொபைல் போன் களில் password ஆனது 12345 default ஆக இருக்கும் .இதனை கொடுத்து enable செய்த பிறகு change security code என்பதை யில் சென்று நம் விருப்பத்திற்கு ஏற்ப password ஐ கொடுத்து lock செய்வோம் .அப்படி lock செய்யும் போது சில சமயங்களில் password ஐ மறந்து விடுகின்றோம்.



அப்படி மறந்து விட்டால் மொபைல் ஐ unlock செய்வதற்கான மென்பொருள் ஐ இங்கே சென்று  DOWNLOAD  செய்து கொள்ளவும் .




மேலும் குறிப்பிட்ட model களை மட்டுமே unlock செய்யும்முடியும் என்பது குறிப்பிட தக்கது .இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிகொள்ளவும்.


கீழே உள்ள படத்தை பாருங்கள்அதில் உங்கள் மாடலை select பண்ணவேண்டும் பின் உங்கள் மொபைல் கான IME நம்பர் ஐ கொடுக்க வேண்டும்


அதன் பின்பு calculate என்பதை க்ளிக் செய்ததும் உங்களுக்கான unlock நம்பர் ஆனது வலது புறமாக தெரியும் .அதை உங்கள் மொபைல் லில் enter செய்து ok செய்ததும் உங்கள் மொபைல் ஆனது unlock ஆயிவிடும்

forget your mobile security lock code
(குறிப்பு :மொபைல் switch off செய்து sim card ஐ எடுத்துவிட்டு பின்பு  முயற்சி செய்யவும்)

பதிவு உங்களுக்கு பிடிச்சி இருந்தால் மறக்காமல் ஒரு கருத்தையும் ஓட்டையும் போடுங்க ....

கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை பலபேர் பார்க்க உதவுங்கள் . அன்புடன் அன்பைத்தேடி அன்பு

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற,,,


இந்த பதிவுகளும் பயனுள்ளவைகளே
mobile, mobile tips, password

14 comments:

  1. Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே

      Delete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே

      Delete
  4. அட இதுவும் நல்லாயிருக்கே... சகோ எமக்கு வரும் பிரச்சனையென்னவென்றால் இதற்கான கேபிளை தவற விட்டு விடுவோம் பல தடவை கிடைக்காது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  5. intha pativu enakku mikavum pidithullthu pakirvu5u nantre

    ReplyDelete
  6. அருமையான பயனுள்ள தகவல் நண்பா .........

    ReplyDelete
  7. entha pathiu anaithu cellpeasigalukkum etrathaga theriyavillai,
    ennudaiya cellpeasi pathugappu kuriyidu theriyavillai,
    ennudaiya cellpeasi vivaram
    Nokia 1112
    v.5.03
    RH-93
    IMEI NO: 359361001401465 thayau seithu pathugappu kuriyidai enathu minanjaluku anuppaum narayanan451992@gmail.com
    NANDRI

    ReplyDelete
  8. மிக்க நல்ல பதிவு நண்பரே!!!

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)

 

ABOUT ANBU

My Photo
நாகை மாவட்டம்,வேதாரணியம் அருகே உள்ள தகட்டூர், தமிழ் மாநிலம், India
நான் அறிந்த தொழில்நுட்ப செய்திகளை நம் நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்று நினைப்பவன்.