Mobile Phone மூலம் அணைத்து நாடுகளின் ISD CODE எண்களை தெரிந்து கொள்ள

நாம் வெளிநாடுகளுக்கு  போன் செய்யும் போது அந்த நாட்டின்னுடைய  code எண் சேர்த்து தான் டயல் செய்வோம் ,உதாரணமாக சிங்கபூருக்கு +65 என்ற எண் இருப்பது போல ஒவ்வொரு நாட்டுக்கும் , ஒரு எண் இருக்கும் ,இந்த சாப்ட்வேர் ஐ நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் எந்த நாட்டுக்கு என்ன எண் ? என்பதை மிக எளிதாக உங்கள் மொபைல் போனிலேயே பார்க்கலாம்.



முதலில் இந்த சாப்ட்வேர் ஐ இங்கு சென்று  download செய்யவும் , பிறகு இந்த software ஐ நமது மொபைலுக்கு மாற்றி  கொள்ள வேண்டும் ,பிறகு , இது application ஆக நமது மொபைலில் தோன்றும் , அதில் எதாவது ஒரு 9 இலக்க எண்ணை கொடுத்து serch செய்ய வேண்டும் ,


FIND ISD CODES

உதாரணமாக , நமது cell phone எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் , இதை பதிவு செய்து பிறகு serch செய்யவும் ,முதல் இரண்டு எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு அது எந்த நாட்டுக்கு என சொல்லி விடும் ,பயன் படுத்திப் பாருங்கள் ,
Mobile Phone மூலம் அணைத்து நாடுகளின் ISD CODE எண்களை தெரிந்து கொள்ள Mobile Phone மூலம் அணைத்து நாடுகளின் ISD CODE எண்களை தெரிந்து கொள்ள Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5